தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 500 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி தெரிவித்தார்.